• Thumbnail

  எந்தக் கார்யம் செய்தால் நல்லதோ அது தர்மம்.

  பொதுவில் தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. இப்படிப் பார்த்தால் நம் பொருளை இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம்.

  தர்மம் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் […]

 • Thumbnail

  நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.

  ஒருமுறை ஸ்வாமிகள் […]

 • Thumbnail

  தானம், தர்மம், கர்ன அநுஷ்டானம், ஈஸ்வர நாமோச்சரணம், ஆலய தரிசனம் முதலியவையே சத்கார்யங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம்..

  ஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி நடந்தால் அதன் பலாபலன் அவளைத் தாக்காது. […]

 • Thumbnail

  திண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நான் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார், அதாவது என்னுடைய தாத்தாவும், மகா பெரியவாளோட […]

 • Thumbnail

  நம் முன்னோர்கள் எளிமையாக இருந்து கொண்டே நிம்மதியாக காலக்ஷேபம் நடத்தி இருக்கிறார்கள்.

  இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும்” லக்க்ஷரி”களாலும் தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு இதைத் தேடிக்கொண்டே போவதில் […]

 • Thumbnail

  நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின் எல்லா உறுப்புகளிலும் இந்திரன் […]

 • Thumbnail

  தன்னையே பரிபூரனமாக நம்பும் அடியவர்களுக்கு அருளுவதே அவரது முழுநேர வேலை. பெரியவாள் பக்தர் மண்டலத்தில் ஒருவர் படப்பாட்டி என்று அறியப்பட்ட செல்லம்மா பாட்டி. இளம் வயதில் கணவரை இழந்து நடமாடும் தெய்வமே கதியென வாழ்ந்த […]

 • Thumbnail

  லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும் தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும் போது மஹான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் […]

 • Thumbnail

  சொன்னவர்: திரு சுந்தர்ராஜன்.

  திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத் […]

 • Thumbnail

  எந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும்
  உந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும்
  உனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை வேண்டும்
  எந்தன் மடமைகள் தவிர்த்து மாற்றத்தை நீயும் தர […]

 • periyava-1

  ஒரு கோனார் தினமும் நடமாடும் தெய்வத்திற்கு பசும்பால் கொடுத்து வந்தார். அவர் மனைவி வயிற்றில் ஏதோ கட்டியால் கஷ்டப்பட்டு வந்தாள். பெரியவாள் அந்த ஊரை விட்டுக் கிளம்புவதற்குள் மனைவியின் உடல்நிலை பற்றி பெரியவாளிடம் கூறும்படி கோனாரிடம் உடனிருந்தவர்கள் சொன்னார்கள். பரம பக்தரான அந்த அன்பர் அநித்தியமான இந்த உடலையும் அதன் உபாதைகளையும் பரம் பொருளிடம் சொல்ல விரும்பவில்லை. இதுவன்றோ உயர்ந்த பக்தி. ஆனால் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லாத பரம்பொருளானா மஹாபிரபுவும் மௌனமாகவே இருந்தார்.

  பக்தரின் மனைவிக்கு உடல் நிலை மோசமாகி உறவினர்கள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பால்கார பக்தரோ பெரியவாள் ஊரைவிட்டு கிளம்பும் வரை பால் கைங்கர்யம் செய்து விட்டு அவர் கிளம்பியபிறகே சென்னை வந்து மனைவியை பார்த்தார். மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்வதற்காக சோதனை செய்த போது என்ன அதிசயம் என்றால் அந்த அம்மையாருக்கு வயிற்றில் கட்டி எதுவும் இல்லாமல் குணமாகி இருந்தது தான். தனக்கு தினம் வயிறார பால் கொடுத்த பக்தரின் குடும்பம் அவதியுறவிடுவாரா நமது கருணை மலையான மஹாபெரியவாள்!

  ஆயர்பாடியில் அன்று கிருஷ்ணராய் அவதரித்து அருள் செய்த ஜகத்குருவன்றோ நம் நடமாடும் தெய்வம்.

  தனக்கு தினம் பால் வார்த்ததற்கு அவர்கள் வயிற்றில் பால் வார்த்தார் ஆப்ரேஷன் ஏதும் இன்றி உபாதையை குணப்படுத்தினார். இது தான் பக்தி. இது தான் அருள் என்பதற்கு உதாரணமானது தான் இந்த நிகழ்ச்சி

 • Thumbnail

  வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை […]

 • Thumbnailஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம் பண்ணினார். எல்லார் வீட்டிலும் பூர்ணகும்ப மரியாதை […]

 • Thumbnail

  எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

  குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

  குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

  குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

  குரு மந்திரத்திற்கு எதுவும் […]

 • Sri Maha Periyava Mani Mantapam – New Jersey, USA : HH Sri Bala Periyava Anugraha Bhashanam

 • Sri Narayana Iyer reveres Mahaperiyava as ‘Brahma Swaroopi’ and as a reincarnation Bhagawan Adhi Sankaracharya.
  In his narration, he talks about,
  Mahaperiyava and the rogue elephant,
  Soundarya Lahari 28th […]

 • Thumbnail

  (“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”)

  (பலமுறை படித்தாலும் அலுக்காத போஸ்ட்)

  பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார்.

  ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ […]

 • Thumbnail

  கடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா பெரியவா.

  ‘ஷாஹஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, ‘குட்டிக்கவி’ன்னு […]

 • Thumbnail

  ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல் பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும், அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.

  நமக்கே ஒரு சித்த […]

 • Thumbnail

  காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது. அதற்கு வாழைப்பழம் […]
 • Load More

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?