Submit New Post!

+

என்றும் நீயே நிரந்தரம்

+

சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் ஏற்படும் வழி

+

மனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வம்

553768_415881758452883_1971568690_nகுழந்தையும் தெய்வமும் ஒன்று தான். குழந்தைகளிடம் காமகுரோத சிந்தனைகள் உண்டாவது இல்லை.
"குழந்தையாக இரு'
என்ற உபநிடதம் நமக்கு உபதேசிக்கிறது
549749_421575191216873_608188217_nInfinite Consciousness means a living entity that is not circumscribed by definitions. The taproot for the Jiva-bhava is the concept of I-hood. This feeling has to be dissolved in the Infinite Consciousness.
This goal of dissolution is the only thing in the mind of the seeker on the jnana path.
250876_416874178353641_945978126_nநம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை குறுக்கிடுகின்றன.
எந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும்.
அது, அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும்.
312322_487215194652872_1146760660_nவாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால், தவறான ஆசைதான் அதிகமாகும்.எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டின் வறுமைதான் மிஞ்சும். Standard of living என்பதை ‘வாழ்க்கைத்தரம்’ என்று மொழிபெயர்ப்பது சரி அல்ல.
வாழ்க்கைத்தரம் என்பதை ‘Quality of life‘ என்று சொல்ல வேண்டும்.
நற்குணங்களுடன் இறைபக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்க்கை.
மனதால் உயர்ந்த, உண்மையான வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதே சிறந்ததாகும்.

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2017 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?