மனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வம்

Submit New Post!

periyava-kamatchi

அனுஷ நன்னாளில் அற்புதமாய் அதிஷ்டானத்தில்
மனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வத்தை கண்டிடவே
தினமும் ஸ்ரத்தயுடன் தாள் பணிந்து துதிப்பவர்க்கு
மனம் விரும்பிய மாற்றத்தை தந்திடுவான் தவயோகி
அருட்சக்தி கொண்ட ஓரிக்கை தலமதிலே
பெருஞ்சக்தியோடு வீற்றிருப்பான் வானுயர்த்தும் மாமுனியோன்
தொடரும் பிணியகற்றி தடுத்திடும் துயரகற்றி
அரணாக வந்திடுவான் அனைத்தையும் தந்திடுவான்
தவயோகிகளுடன் தபோவன திருக்காட்சி
அகமாயை அகற்றி ஞானத்தை புகட்டி விடும்
மகிழ்வுடனே மங்கலங்கள் தந்து நிற்கும்
புகழ் பொருள் தந்து வானுயர செய்துவிடும்- Indu Iyer

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?