நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை குறுக்கிடுகின்றன.
எந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும்.
அது, அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும்.